பயோசர் சி.ஆர்.பி விவசாயிகளின் சிறந்த ஆயுதம் ஆகும். ஏனெனில் இது ஒரு மிக சக்தி வாய்ந்த பயிர் வளர்ச்சி ஊக்கி மட்டுமின்றி 30 திற்கும் மேற்பட்ட பூச்சி மற்றும் நோய்களில் இருந்து பயிரை காக்கின்றது. நம் CRP 3-இன்-1 Formula பயிர் வளர்ச்சியை அதிகரிக்கும் மற்றும் பூச்சி தொல்லையிலிருந்து பாதுகாக்கும். ஒரே தயாரிப்பில் விவசாயிகள் தங்களின் நேரத்தையும், செலவையும், மிச்சப்படுத்தி உங்கள் பயிர்களின் அதிக விளைச்சல், மற்றும் வருமானத்தை மேம்படுத்துங்கள்.
CRP 3 in 1 Growth + Pest Control + Disease Management
Original price was: ₹2,100.00.₹1,600.00Current price is: ₹1,600.00.
BioEsr CRP 3-இன்-1 என்பது ஒரு நவீன விவசாயத்திற்கு ஏற்ற வளர்ச்சியூக்கி மற்றும் நோய் தடுக்க உதவும் பாதுகாப்பு தீர்வாகும். பசுந்தேன் மற்றும் தாவர சார்ந்த ஊட்டச்சத்து கலவையால் இது உருவாக்கப்பட்டுள்ளது. இது செடிகளின் வேகமான வளர்ச்சியை ஊக்குவித்து, பூச்சிகள் மற்றும் வைரஸ் தாக்குதல்களுக்கு எதிராக ஒரு இயற்கை பாதுகாப்பை வழங்குகிறது.
Reviews
There are no reviews yet.